24 April, 2011

கடவுளை காப்பத டாக்டர்கள் போராட்டம் !!!!!!!!!!!!!!!???????????????

கடவுளை காப்பத டாக்டர்கள் போராட்டம் !!!!!!!!!!!!!!!???????????????.
கடவுள் கவலைக்கிடம்!!!!!!!!!!!!!!???????????

  அடேங்கப்பா நல்ல தலைப்பாய்  கிடக்கே ஏன்னு  பத்தால்  அது நம்ம மயிக் வித்தகன் சாயி பகவான் கவலைக்கிடம்!,
கொடுமடா சாமி  கடவுளே கவலைக்கிடமா? ?  ,  ஆமா,  இவருக்கு  என்னாச்சு? 
 நம்ம உலக தமிழ்  இன துரோகி    கொலஞ்சசர் கூட அவர நலம் பெற  வேணும்   என்னு அறிக்கையும் கொடுத்திருந்தார்,.

 அவர் தானே கடவுள், நானே அவதார பிறப்பு ! எண்டெல்லாம் பீலா விட்டரே தன்ன தானே காப்பாத்திக்க    வேண்டியது தானே?  கடவுளே கவலைக்கு இடம் என்னா நம்ம பக்த கோடிகள்  என்ன  பண்ணுவானுங்க? 

அடேங்கப்பா கொலஞ்சரே அதாவது நம்ம துரோகி  கருணாநிதி   கூட  அறிக்கை விடேக்க  பகவான்  நல்லது எதாலும்  செய்திருப்பார்  என்னு தான் எல்லாரும்  நினைப்பணுங்கள் ,  பகவான் நதி நீர கொன்னு வர பண உதவி செய்தாரம்!

அதுசரி பகவானுக்கு எங்கால எங்க இம்புட்டு பணம்? பகவான் எதாச்சும் பிசினஸ் பன்னுரரா? இல்ல  வேற எதாவது கள்ள ...............?
 அது பகவான்  உளச்ச பணமும்   இல்லீங்க, தன்னுடைய வித்தையால   எடுத்த பணமும் இல்லீங்க .
 எல்லாம்  மக்கள்  (மக்களிட்ட அடிச்ச) குடுத்த  பணம் தாங்க, அதில தான் நதிநீர் கொன்னுவர வாய்க்கால்  வெட்ட பணம் தந்தாரு  பகவான்.

 இம்புட்டு வித்த  பண்ணின பகவான்   தண்ணியே கொண்டுவந்து குடுத்திருக்கலாமே ?
குடுத்த பணத்தில எவ்வளவு  பயன் பட்டதோ யார் கண்டது   ? எல்லாம் அம்மா வந்தாதான்  சிலவேல தெரிய வரலாம்! 

இந்த பகவான் சாயிக்கும் நமக்கும் ஒண்ணுமே  முன் விரோதம் இல்ல,  முன்னரெல்லாம் நம்ம ஊரில பாகவான் பயனைக்கு  போறதேன்னு  கொன்ச்ச கூட்டம்   திரியுறது இதில கொஞ்சம் வயசு  போனதுகள் , மண்ட பிளச்சதுகளும்  தான் அதிகமா இருக்கும்.

நம்ம நண்பன் சொல்லுறது மாதிரி, பாகவான் பயனையில இப்படி பாடல் எல்லாம் இருக்காம்  " பிள்ளை  வரம் வேண்டும் சாயி, பிள்ளை  வரம் வேண்டும் சாயி" அங்க இருக்குற சாயி என்னண்டப்பா  பிள்ளை குடுப்பாரு ?

வேற குங்குமம் கொட்டுது, திரு நீறு கொட்டுண்ணுது, தேன் வடியுது எண்டு ஏகப்பட்ட விதை எல்லாம் காடுவான்கள் , நாமலும் எப்பாலும் பெற்றோல்   வருதா,  டீசல்  வருதா?  ஏன்னு கேட்ட பக்த்த கோடிகளுக்கு     பொத்துக்கிட்டு வந்துடும்,  சமீபத்திலையும் எண்ணெய்  வடியுது  என்கரானுங்க என்ன எண்ணெய்  என்னு   தெரியேலப்பா?

 பகவான தருசிக்க நேர போனால்  ஏழை  எளியதுகள் எல்லாம் போக முடியாது, அப்படி போனாலும்   தருசிக்க எத்தனையோ நாள் தவம் கிடக்கோணும், , பெரிய  வீணாப் போன  VIP கள் தான் பகவான தரிசிக்க முடியும் , பேச முடியும்.   

 நம்ம ரணில், ரத்துவத்த ,  சந்திரிக்கா , காட்டன் ராசபச்ச போன்றவர்கள் தான் பேசலாம், பாக்கலாம்.    அவைக்கு தான் அவர பக்கத்தில பாக்குற  பேறு  கிடைக்கும்,  அதோட  அவர் வித்தை  பண்ணி எடுக்குற சங்கிலி, மணிக்கூடு,  எல்லாம் அவங்களுக்கு தான் கொடுப்பாராம்  ,
இவர்  வித்தைகாட்டி  எடுக்குற சங்கிலி சிங்கபூர் சங்கில் என்னு  பரவல சொல்லுரங்கள், சிங்கபூரில இருக்குற ஏதாவது கம்பனியோட   ஏதாவது  கடவுளுக்கு கனைக்க்சனோ? 
 இந்தியாவில  60   கோடி பேர் ஒருநேர சோத்துக்கு  வளி  இல்லாம சாகுறான்  , அவங்கள  இவரு தங்கமோ,  பித்தளையோ எடுத்து காப்பதலமே?

நமக்கு நீண்ட நாளா  ஆசை  என்னன்னா இவர எப்படியாவுது ஒருக்கா சந்திச்சு நமக்கொரு பூசனிகாய்  எடுத்து தாய்யா  ஏன்னு கேக்கணும் என்னு   , நம்ம ஆச  நிறைவேற முதல் இந்தாளு  அதுக்குள்ள மண்டைய போட்டுடுவார்  போல!?. 

 இவரி சிங்கபூர் சங்கிலி   எடுத்தா என்ன  , நம்ம நண்பன் சொன்னா மாதிரி, பாகவான் TITAN   மணிக்குடு குடுத்தா என்ன , இவர் எந்த  ஊரை   வளைச்சு போட்ட  என்ன , இவர யார் கும்புட்ட நமக்கென்ன  என்ன . எல்லாம் இருக்கட்டும் அதெலாம் வேற கதை.

 நம்ம  கொலைகாரி சந்திரிக்கா ஆட்ச்சீல இராணுவ அமைச்சர இருந்த அனுருத்த ரத்துவத்த  தரிசிக்க போன இடத்தில , நீதான் யுத்தத்தில வெல்லுவா  என    பொன் வாய் பொழிஞ்ச பாகவான் இவர் தானுங்க , இப்படி  ஆசீர் வதிச்சு அனுப்பின ஒரு கேவலமான் பரதேசி கடவுள் தானுங்க இந்த சாயி பகவான்,
ஒரு கொலைகாரனுக்கு, இன படுகொலைய ஆதரிச்சு ஒரு கடவுள் ஆசீர்  வதிக்குரர் என்னா   இந்த கடவுள்கள எல்லாம் என்னன்னு சொல்லுறது?   
அதோட மட்டுமில்ல , விளையாட்டிலையும்  பகவான் விட்டு வைக்கேல  இந்தியாவும்  ஸ்ரீ லங்காவும்  கிரிக்கெட் விளையாடேக்க , ஸ்ரீ லங்கா  தான்  வெல்லும்  என்னு செய சூர்யாவ  வாழ்த்தி விட்டதும் இந்த பகவான் தானுங்க.
 மற்ற  விளையாட்டிலையும்   பாகவான் சாயி கில்லாடி என்னு BBC   , இந்திய டுடே , எல்லாம் பாராட்டி தள்ளினாணுங்கள, புரின்ச்ச சரி, அதிலயும் ஆண்களோட விளையாட தானம் பிடிக்கும் பகவானுக்கு. அமெரிக்காவில இந்த கடவுள wanted லிஸ்ட் இல இருக்குறத ஒரு  சேதியும் கூட!?.
சிங்களவன ஆசீர் வதிச்சுட்டு புலிகளால ஆபத்து என்னு பீலா விட்டவரு இந்த மயிக் மன்னன் பகவான்.

 இவருக்கு எத்தின ஆயிரம் தமிழ் பக்த கோடிகள் இருக்காங்கள்   இந்த கடவுளுக்கு ? அப்படி இருந்தும்  , இனபடுகொலை செய்யுற சிங்கள தலைவர்கள ஆசீர் வதிச்ச மயிக் வித்தகன் தான் இந்த சாயி பகவான்.
நூறாயிரம் தமிழர சிங்களவன் படு கொலை செய்யேக்க இந்த பாகவான் சாயினுடைய  பக்த்தரும்   செத்து போனாங்கள்.

, பாகவான் காப்பதேலையே   ?  நமக்கு தெரியும் இந்த பாகவான் கையாலாகாத பாகவான் என்னு இருபினும் உன்ன நப்பின இந்த ஏதுமறியா  உயிர்களுக்காக ஒரு கண்டனமாவது , ஏன் ஒரு இரங்கல் ஆவது  தெருவிச்சாரா இந்த பாகவான்?
தன் நாட்டு  மீனவர் 600  பேர  சிங்களவன் கொன்னிருக்கான்  அதுக்காவது ஒரு கண்டனம்? 

இன்னைக்கு தன்னையே காப்பாத்த முடியாம இந்த அவதார கடவுள்  டாக்கடர நம்பி    வந்து காப்பது காப்பாத்து என்னு கடவுளே கதுருராறு, இவரு எப்படி உன்ன காப்பத முடியும்? இப்ப புரின்ச்சுதா இந்த போலி கடவுள பத்தி? 

உண்மையான தமிழா இந்த வடக்கன்  கடவுள் எல்லாம் தமிழா உன்ன  காப்பாத்த  அவதாரம் எடுத்த வரலாறு இல்ல உன்ன அழிக்கவே  அவன் அவதாரம் எடுத்ததா   வடக்கன்  எழுதி வச்சிருக்கான் ,
இது வடக்கன் ராமன் தொடக்கம் , இந்த பகவான் வர தொடருது,  இனியாவது இந்த வடக்கன் கடவுள்களுக்கு பயப்பிடாம அவன் சூழ்ச்சிகள முறியடிச்சு உன் இனத்த பாதுகாத்துகொள், இவண்ட கடவுள் எல்லாம் போலி கடவுள்கள் ஒண்ணுமே பண்ணாது, இவண்ட கடவுள் ஏச்சி பிளைக்கவும், கொலை செய்யவும், காம கூத்தாடவும் தான் லாயக்கு.

 .நமக்கு கடவுள் வடக்கனால  பேர் சூட்ட பட்டு  கூறபட்ட நம் முன்னோர்கள்   அரக்கர் களும், அசுரர்களும் தான் , இந்த வடக்கர்களை விரட்டி துரத்தின நம் முன்னோர்கள்,  அதைவிட இந்த வடக்கு வானர சேனைகளை விரடி அடிச்ச மறதமிழ் புலி மாவீரகள் தான் உனக்கு கடவுள்.

மற்ற கடவுள்கள  எல்லாம , அதாவது ராமன் தொடக்கம், இந்த பகவான் வரை துடப்பங்கட்டையில் பீ தோச்சு மூன்ச்சீல அடிச்சு விரட்டு
அப்பத்தான் உனக்கு விடுதலை தமிழா

தமிழ் வாழ்க
வருவான்
ராவணன்............