02 February, 2011

ஐயகோ மகர யோதி ,,,,,,,,,,,,,,,சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ,
 அடே நம்ம முட்டாள் பசங்களா , பெரியார், அண்ணா இன்னும் எத்தனைபேர் வந்தாலும் விவேக் சொன்ன மாதிரி திருந்தவே  மாட்டிய்ளாடா ?   , ஏன்டா நம்ம உலக தமிழின துரோகி கருணாநிதி குட சொலி இருப்பா..................    , கடவுள் இல்லடா ,  ஐயப்பன்  எல்லாம் பொய் அப்பன்  எண்டு சொன்னா   கேடிங்களாடா?,

 இப்ப பாத்தியளா  100 க்கு  மேற்பட்டோர் யோதி பாத்து செத்தே போயிட்டான்,  அத கேட்டால் சோதில கலந்துட்டானுங்க    என்று  சொல்லுவியளா?
மகர யோதி  பாக்க போய் நம்ம தமிழன்   30  பேருக்கு மேல செத்து போயிடின்களே, இங்க குடும்பம் குட்டிய யாரடா பாக்குறது?

 மகர யோதி, எல்லாம் பொய்யடா எண்டு சொன்னால் கேட்டியளாடா?  , அது ஐயப்பன் அருளால தெரியுது, கருடன் எல்லாம் பறக்குது இது எப்பிடி நடக்குது எண்டு கேட்டியள், இதெல்லாம் செய்யுற கடவுளால ஏன்டா உங்கள  காப்பாத்த முடியேல பக்தா?  விவேக் சொன்னமாதிரி கருடன் பூ போடாதடா,  புழுக்க தாண்ட   போடும் புண்ணாக்குகளா.

மகர யோதி, சோதி எண்டெல்லாம் எத்தின ஆட்டம்   போட்டியள்   உங்களால கருப்பு துணி , தேங்காய் தாண்டா தட்டுப்பாடா    போனது மிச்சம்,  சும்மா  பொட்டலம்,  , பொட்டலம கட்டி தலேல சும்மந்து, கல்லும் முள்ளும் நடந்து கொடுமடா சாமி
,
 இலங்கேல வேற கருப்பு துணிய கட்டிடு போனா  கரும்புலி எண்டு சிங்களவன் புடிச்சு உள்ள போடுறன் அது வேற, இந்தியன் எம்பசில   விசா எடுக்க போனால் கரும் புலியா!? எண்டு கேக்குறான் , போத குறைக்கு கனடா , அமெரிக்க எல்லாம் இருந்து  வாராங்களாம்  கொடுமடா ஐயப்பா.

ஐயகோஓஓஓஒ,,,,,,,,,,,,,,,,,,

சொன்னா கேட்டியளாடா?  மலையாளி கொலையாளி எண்டால்,? உங்களை எல்லா ரொம்ம காலமா ஏமாத்துறான் ,  தமிழன் பணத்தை எல்லாம்    ஏன்டா
அங்க கொண்டு போய் குடுக்குறீங்கள்?     இலங்கேல உலக தமிழின துரோகி  கருணாநிதியோட
சேர்ந்து  முழு  தமிழ் இனத்தைம்  அழிச்சவன் இந்த கொலையாளி மலையாளி தாண்டா.

இந்த மலையாளி தாண்டா, காலம் காலமா உங்கள மகர யோதி பாக்க வாங்கோ  எண்டு ஏமாத்தினவன்.  இப்ப சொல்லுறன் மகர யோதி மனிதர்களால ஏற்ற படுகுதாம்? இருந்தாலும் அதன் புனித தன்மைய சோதிக்க தாங்கள் விரும்பவில்லையாம் , எப்புடி விடுறான் பாரு  விடுக்க, அதில என்னடா இருக்கு புனித தன்னம, புண்ணாக்கு தன்னம  ? திருட்டு பயலுகளா?  இன்னும் ஏமாத்தி பணம் உழைக்க பாக்குரணுங்கள். இந்த மகர யோதில கேரளா மின்சார சபைக்கு பாரிய பங்கு உண்டாம்,
அடே தமிழா அவன சொல்லி குத்தமில்ல போற உன்ன சொல்லோனும், இனிமே ஆவது சிந்திச்சு நடவுன்கோ  என் தமிழினமே .

என்றும்
 ராவணன்